இயற்கை – காலை


நீரில் மூழ்கிய சூரியன், கோவத்துடன் எழுகிறதோ எரிந்து கொண்டு…
நிலவி பார்த்து சிரிக்கிறதோ மண்ணைக்கண்டு…
எவ்விரண்டைக்கண்டு பிரிகிறதோ வானம் ரெண்டு….

Written by,
Sabari

காகிதம் பேசினால் ..???


மரம், என் தாய் 
மழை, என் தந்தை 
காற்று உரம் எல்லாம் என் உறவினர்கள் 
என் தாய் கொல்லப்பட்டுதான் நான் உருவாக்கப்பட வேண்டுமென்றால் 
அத்தகய பிறப்பு எனக்கு தேவையில்லை 

இப்படிக்கு, 
ஆதங்கத்துடன், 
காகிதம்

Written by,
Sabari

சிகப்பு சூரியன்


கதிரவனே…..
உன் முகம் சிவப்பதென்ன,
இரவை நிலவு ஆட்கொல்வதனால் கோவத்தின் அடையாளமா???
இல்லை உன் மறைவை நோக்கி உயிரினம் செல்வதினால் இன்முக மலர்ச்சியா???
இல்லை வானிடம் வர்ணம் தீட்டி போகி கொண்டாடுகிறாயா??

Written by,
Sabari